ஆட்டோவில் சவாரி ஏற்றி, மெக்கானிக்கை கத்தியால் குத்தி ரூ.18 ஆயிரம் வழிப்பறி..!
சென்னை, கொடுங்கையூர் பகுதியில் ஆட்டோவில் சவாரி ஏற்றி, மெக்கானிக்கை கத்தியால் குத்தி, 18 ஆயிரம் ரூபாய் வழிப்பறி செய்த நான்கு நபர்களை தேடி வருகின்றனர். சென்னை, தண்டையார்பேட்டை,…