மருத்துவமனைக்குள் புகுந்து கைவரிசை டாக்டரிடம், துப்பாக்கி முனையில் கொள்ளை; நான்கு பேர் கைது
சென்னை, சோழிங்க நல்லூர் பகுதியில், மருத்துவமனைக்குள் புகுந்து, டாக்டரிடம் துப்பாக்கி துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த நான்கு பேரை கைது செய்தனர். சென்னை, சோழிங்க நல்லூர், ஓ.எம்.ஆர். பகுதியில்…