Skip to content
Thalayangam

Thalayangam

Thalayangam

Thalayangam

  • முகப்பு
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • அரசியல்
  • க்ரைம்
  • கட்டுரை
  • கொரோனா செய்திகள்
  • mainstories
  • இந்தியா
  • முக்கியசெய்திகள்

ஆதார் கார்டை மூலம் வங்கி சேமிப்புக் கணக்கில் பேலன்ஸ் தொகை பார்க்கலாம்! தெரிந்து கொள்ளுங்கள்

9 months ago

ஆதார் அட்டை மூலம் வங்கி சேமிப்புக் கணக்கில் உள்ள பணத்தின் அளவு குறித்து தெரிந்து கொள்ள முடியும். அது எப்படி என தெரிந்து கொள்ளலாம்.

ஆதார் கார்டு இன்று அனைத்து விதமானபணிகளுக்கும் முக்கியமான அடையாள ஆவணமாக மாறியுள்ளது.

இந்த ஆதார் கார்டை மொபைல் எண், வங்கி சேமிப்புக் கணக்கு, பான் கார்டு ஆகியவற்றில் இணைத்துள்ளோம்.

இந்த ஆதார் கார்டில் ஒருவரின் தனிப்பட்ட விவரங்களான பிறந்த தேதி, முகவரி, பயோமெட்ரிக் விவரங்களான கைவிரல் ரேகை, கண்கருவிழி படம் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளது.

ஆதார் கார்டில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான 12 இலக்க அடையாள எண் வழங்கப்படுகிறது.

இந்த 12 இலக்க எண் மூலம்தான் வங்கி சேமிப்புக் கணக்கு விவரங்களை அறியலாம்.

இதன் மூலம் ஏடிஎம் சென்றோ அல்லது வங்கி்க்கு சென்றோ சேமிப்புக்கணக்கு விவரத்தை அறிய வேண்டியதில்லை.

குறிப்பாக முதியோர் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதநிலையில் இந்த முறை எளிதாக இருக்கும்.

4 விதமான எளிமையான முறையில் வங்கி சேமிப்புக்கணக்கை அறியலாம்.

  1. முதலில் செல்போனில் 9999*1# என்ற எண்ணுக்கு ஆதார் எண்ணில் பதிவு செய்துள்ள உங்கள் செல்போன் எண் மூலம் கால் செய்ய வேண்டும்.
  2. 2வதாக 12 இலக்க ஆதார் எண்ணை பதிவிட வேண்டும்.
  3. ஆதார் எண்ணை சரிபார்த்துமீண்டும் ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும்.
  4. அதன்பின் குறுஞ்செய்தி மூலம் வங்கியில் உங்கள் சேமிப்புக் கணக்கில் இருக்கும் பணத்தின் மதிப்பு தெரியவரும்.

ஆதார் கார்டு வைத்திருப்போர் வங்கி சேமிப்புக் கணக்கு மட்டும் அறிவதோடு மட்டுமல்லாமல், ஒருவருக்கு பணம் அனுப்பலாம், பான் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம், அரசின் மானியங்களுக்கும் விண்ணப்பிக்க முடியும்.

அதுமட்டுமல்லாமல் ஆதார் வழங்கும் யுஐடிஏஐ அமைப்பு, வீட்டுக்கே வந்து ஆதார் எண்ணையும், செல்போன் எண்ணையும் இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

ஆதார் கார்டு பெற்றவர்கள், மொபைல் எண்ணை இணைக்க பொதுச் சேவை மையத்துக்குஅலையத் தேவையில்லை.

இதற்காக 48ஆயிரம் அஞ்சல ஊழியர்களுக்கு பயிற்சிஅளித்து தயார் செய்துள்ளது.

இதற்காக 1.50 லட்சம் அஞ்சல ஊழியர்கள் இரு கட்டங்களாக பயிற்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் வீட்டுக்கே ஆதார் சேவை கிடைக்கும்.

Rathish

See author's posts

Tags: Aadhaar Card, bank account balance, bank savings account, ஆதார் கார்டு, பேலன்ஸ் தொகை, வங்கி சேமிப்புக் கணக்கு

Continue Reading

Previous பிளாஸ்டிக் பையில் கிடந்த சினிமா தயாரிப்பாளரின் சடலம்; கொலைக்கான காரணம் என்ன?
Next மதுப்போதையில் வீபரீதம்; மனைவிக்கு கத்திக்குத்து, கண்வன் தப்பியோட்டம்..!

Recent Posts

  • தங்கம் விலை 2 நாட்களுக்குப்பின் சரிவு: இன்றைய நிலவரம் என்ன

    தங்கம் விலை 2 நாட்களுக்குப்பின் சரிவு: இன்றைய நிலவரம் என்ன

    January 31, 2023
  • சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை! சென்செக்ஸ் 300 புள்ளிகள் வீழ்ச்சி, அதானி கேஸ்  சரிவு

    சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை! சென்செக்ஸ் 300 புள்ளிகள் வீழ்ச்சி, அதானி கேஸ் சரிவு

    January 31, 2023
  • பொருளாதார ஆய்வறிக்கையில் 2023-24ம் ஆண்டு ஜிடிபி 3 ஆண்டுகளில் இல்லாத அளவு குறையும்

    பொருளாதார ஆய்வறிக்கையில் 2023-24ம் ஆண்டு ஜிடிபி 3 ஆண்டுகளில் இல்லாத அளவு குறையும்

    January 31, 2023
  • பட்ஜெட் 2023: பொருளாதார ஆய்வறிக்கை என்றால் என்ன? இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல்

    பட்ஜெட் 2023: பொருளாதார ஆய்வறிக்கை என்றால் என்ன? இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல்

    January 31, 2023
  • மருத்துவமனைக்குள் புகுந்து கைவரிசை டாக்டரிடம், துப்பாக்கி முனையில் கொள்ளை; நான்கு பேர் கைது

    மருத்துவமனைக்குள் புகுந்து கைவரிசை டாக்டரிடம், துப்பாக்கி முனையில் கொள்ளை; நான்கு பேர் கைது

    January 30, 2023
  • 2 நாட்களுக்குப்பின் பங்குச்சந்தையில் உயர்வு: சென்செக்ஸ், நிப்டி ஏற்றத்துடன் நிறைவு

    2 நாட்களுக்குப்பின் பங்குச்சந்தையில் உயர்வு: சென்செக்ஸ், நிப்டி ஏற்றத்துடன் நிறைவு

    January 30, 2023
  • வியாசர்பாடியில் பரபரப்பு பரோட்டா சாப்பிட்ட வாலிபர் பலி

    வியாசர்பாடியில் பரபரப்பு பரோட்டா சாப்பிட்ட வாலிபர் பலி

    January 30, 2023
  • வன்முறையைத் தூண்டுபவர்களால் உயிரிழப்பின் வலியைப் புரிந்து கொள்ள முடியாது: ராகுல் காந்தி விளாசல்

    வன்முறையைத் தூண்டுபவர்களால் உயிரிழப்பின் வலியைப் புரிந்து கொள்ள முடியாது: ராகுல் காந்தி விளாசல்

    January 30, 2023

You may have missed

  • mainstories
  • இந்தியா

தங்கம் விலை 2 நாட்களுக்குப்பின் சரி...

4 months ago
  • mainstories
  • இந்தியா

சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை! செ�...

4 months ago
  • mainstories
  • இந்தியா

பொருளாதார ஆய்வறிக்கையில் 2023-24ம் ஆண்�...

4 months ago
  • mainstories
  • இந்தியா

பட்ஜெட் 2023: பொருளாதார ஆய்வறிக்கை என�...

4 months ago
  • mainstories
  • க்ரைம்
  • தமிழகம்

மருத்துவமனைக்குள் புகுந்து கைவரிச...

4 months ago
  • Youtube
  • Facebook
  • Twitter
  • Instagram
Copyright © All rights reserved. | Thalayangam by Sillymonks | Privacy Policy.