thanjavur

சுற்றுலா வேன், கார் மோதல்; இரண்டு பேர் பரிதாப சாவு..!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியில் சுற்றுலா வேன்-கார் மோதலில், இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், சுந்தர பெருமாள் கோயில், ஸ்ரீபவன் ஓட்டல் அருகில்…

மருத்துவமனை கழிப்பறையில் குழந்தை பெற்று, தண்ணீரில் போட்டுவிட்டு, தப்பி சென்ற பெண் கைது

தஞ்சை அரசு மருத்துவமனையின், கழிப்பறையில் குழந்தை பெற்று அதை தண்ணீரில் போட்டு, சாகடித்து தப்பி சென்ற பெண்ணை கைது செய்தனர். தஞ்சை அரசு மருத்துவமனையில், கடந்த நான்காம்…

தலையில் துண்டைப்போட்டு கலெக்டர் முன் அமர்ந்த விவசாயிகள்..!

தஞ்சாவூரில், குறை தீர்க்கும் நாளில் தலையில் துண்டைப்போட்டு, கலெக்டர் முன்பு விவசாயிகள் அமர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டன. தஞ்சை மாவட்டத்தில், கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளின் குறை தீர்க்கும் நாள்…

தஞ்சையில் இன்று காலை சுவர் இடிந்து விழுந்து சிறுவன் பலி..! 4பேர் உயிர் தப்பினர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில், இன்று அதிகாலையில், சுவர் இடிந்து விழுந்து சிறுவன் பரிதாபமாக பலியானார். 4பேர் உயிர் தப்பினர். தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர், புதுப்பட்டி, சின்ன முத்தாண்டி பட்டியை…

72 சவரன் நகைகளுடன் வாகன சோதனையில் சிக்கிய, நான்கு கொள்ளையர்கள்

தஞ்சாவூர் மாவட்டத்தில், போலீசார் நடத்திய வாகனன்சோதனையில், 72 சவரன் நகைகளுடன், நான்கு கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்தில், பூட்டிய வீடுகளை குறிவைத்து ஒரு கும்பல் தொடர்…

ஆடு மேய்க்க சென்ற பெண் கொலை: கூட்டு பலாத்காரத்தில் கொடூரம்

தஞ்சையில், ஆடு மேய்க்க சென்ற பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த, இரண்டு பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை மாவட்டம், பாபநாசம் அம்மா…

விழிப்புணர்வு இல்லாமல் நடத்தப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சி – பொது மக்கள் அதிருப்தி

கொரோனா குறித்த விழிப்புணர்வே இல்லாமல் தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதை பார்த்த பொது மக்கள் அதிருப்தியடைந்தனர். கொரோனா தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது….

விசாரணைக்கு சென்ற இளம்பெண் பலாத்காரம் – பெண் டி.எஸ்.பி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

காவல் நிலையத்தில் விசாரணைக்கு சென்ற இளம் பெண்ணை பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கை, பெண் டி.எஸ்.பி விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. தஞ்சை மாவட்டம் மேலதிருப்பன்துருத்தியைச்…

தஞ்சையில் தீவிரமாகும் கொரோனா – இன்று புதிதாக 8 மாணவர்கள், 2 ஆசிரியர்களுக்கு தொற்று

தஞ்சையில் மேலும் ஒரு பள்ளியை சேர்ந்த 8 மாணவர்களுக்கும், 2 ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், மாவட்டம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அம்மாப்பேட்டை…

மேலும் 14 பேருக்கு கொரோனா – பீதியில் தஞ்சை மாவட்டம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் பீதியடைந்து உள்ளனர். கடந்த ஆண்டு உருவான கொரோனா தொற்று, நாடு முழுவதும்…