T20 World Cup

இதற்குமுன் இப்படி பார்க்கவில்லை… டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் ஆட்டம் மோசம்: முதல் முறையாக கங்குலி மனம் திறப்பு..!

கடந்த 4 முதல் 5 ஆண்டுகளில் இந்திய அணியின் டி20 போட்டிகளில் மோசமாகச் செயல்பட்டது டி20 உலகக் கோப்பையில்தான். இதற்குமுன் இப்படி மோசமாக விளையாடி பார்த்ததில்லை என்று…

வார்னருக்கு தொடர்நாயகன் விருது: நியாயமற்ற முடிவு: ஷோயப் அக்தர் விரக்தி

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னருக்கு தொடர்நாயகன் விருது வழங்கப்பட்டது முற்றிலும் நியாயமற்ற முடிவு என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் விரக்தியும்,…

இன்னும் 30 ரன்கள்தான் தேவை: புதிய மைல்கல்லை நெருங்கும் டேவிட் வார்னர்

டி20 உலகக் கோப்பையில் விளையாடிவரும் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் இன்னும் 30 ரன்கள் சேர்த்தால் மிகப்பெரிய மைல்கல்லை எட்டுவார். டி20 உலகக் கோப்பைப் போட்டியின்…

யாரும் யார் மீதும் குறை சொல்லக்கூடாது; மற்றவர்களை பழிதீர்க்கும் நேரமும் இதுவல்ல: பாக்.வீரர்களிடம் கேப்டன் பாபர் ஆஸம் பேச்சு

யாரும் யார் மீதும் குறை சொல்லக்கூடாது. அனைவரும் உழைத்திருக்கிறோம், விளைந்த முடிவுகளுக்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என்று பாகிஸ்தான் வீரர்களிடம் கேப்டன் பாபர் ஆஸம் உணர்ச்சிகரமாகப் பேசியுள்ளார்….

டி20 உலகக் கோப்பை: அரையிறுதி ஆட்டத்துக்கு முன், ஐசியுவில் சிகிச்சை பெற்ற பாக்.வீரர் முகமது ரிஸ்வான்: இந்திய மருத்துவர் வியப்பு

பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான முகமது ரிஸ்வான் அரையிறுதி ஆட்டத்துக்கு முன் உடல்நலக் 1 குறைவால் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் என்ற தகவல்…

டி20 போட்டிகளில் இருந்து விராட் கோலி விரைவில் ஓய்வு: பாக். முன்னாள் வீரர் கணிப்பு

இந்திய அணியின் டி20 போட்டிக்கான கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ள விராட் கோலி, விரைவில் டி20 போட்டிகளில் இருந்தே ஓய்வு பெறுவார் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்…

டி20 உலகக் கோப்பை: ஆஸிக்கு எதிராக இன்று பாகிஸ்தான் அணியில் ரிஸ்வான், ஷோயப் மாலிக் விளையாடுவது சந்தேகம்?

துபாயில் இன்று நடக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான், மூத்த வீரர்…

டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து: இங்கிலாந்து கனவை நாசம் செய்த நீஷம்; ஒரே ஓவரில் ஆட்டத்தை முடித்த மிட்ஷெல்

அபு தாபியில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 5 விக்ெகட் வித்தியாசத்தில் வென்றது நியூஸிலாந்து அணி. முதலில்…

விராட் கோலி-ரவி சாஸ்திரி கூட்டணி: இந்திய அணி பெற்ற வரலாற்று வெற்றிகள்

பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் கோலி கூட்டணியில் இந்திய சந்தித்த மோசமான தோல்விகளைவிட, வரலாற்று வெற்றிகள், மைல்கல்கள்தான் அதிகம். இருவரின் 7 ஆண்டுகள் கூட்டணி, உறவு டி20…

புதிய உச்சம்: அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்டு உலக சாதனை படைத்த இந்தியா-பாகிஸ்தான் டி20 போட்டி

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான சூப்பர்-12 சுற்று ஆட்டம்தான் இதுவரை பார்க்கப்பட்ட சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளிலேயே மிக அதிகபட்சம் என்று ஸ்டார்…