மெர்குரி சல்பைட்டை சாப்பிட்டு, மருத்துவ கல்லூரி மாணவிகள் இருவர் தற்கொலை முயற்சி..!
சென்னை, வேப்பேரி பகுதியில் விடுதி வார்டன் திட்டியதால், மெர்குரி சல்பைட்டை சாப்பிட்டு விட்டு, மருத்துவ கல்லூரி மாணவிகள் இருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….