இந்தியாவில் ஒரேநாளில் 3.17 லட்சம் பேர் கொரோனாவில் பாதிப்பு: ஒமைக்ரான் தொற்று 10ஆயிரத்தை நெருங்கியது
இந்தியாவில் ஒரேநாளில் 3.17 லட்சம் பேர் புதிதாக கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒமிக்ரானில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10ஆயிரத்தை நெருங்கியது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய…