வங்கிக் கணக்கு கேஒய்சி அப்டேட்: ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகள்
வங்கியில் கணக்கு வைத்திருப்போர் தங்களின் கேஒய்சி விவரங்களில் மாற்றங்கள் செய்யத் தேவையில்லை, ஏற்கெனவே தேவையான அனைத்து ஆவணங்களும் அளிக்கப்பட்டிருந்தால், அதை அப்டேட் செய்ய வங்கிக்கு நேரடியாகச் செல்லத்…