Rain Flood

கட்டிலில் இருந்த விழுந்தவர் வீட்டுக்குள் தேங்கிய மழை நீரில், பிணமாக கிடந்தவர் மீட்பு..!

சென்னை, மணலி பகுதியில் கட்டிலில் இருந்து விழுந்த ஒப்பந்த தொழிலாளி வீட்டுககுள் தேங்கிய மழை நீரில் பிணமாக கிடந்தார்.  சென்னை, மணலி, சின்னசேக்காடு, தேவராஜன் தெருவில் வசித்து…

குடியிருப்புக்குள் நீர் புகுந்ததால் ஏரியின் கரையை உடைத்த நான்கு பேரிடம் விசாரணை..!

கிருஷ்ணகிரி, ஓசூரில், குடியிருப்பு சுற்று சுவர் முழுவதும் நீர் சூழ்ந்ததால், ஏரியின் கரையை உடைத்த, நான்கு பேரிடம் விசாரணை நடத்தப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சோம நாதபுரம் கிராமத்தின்…

நீச்சல் தெரியாமல் குளித்த 14 வயது சிறுமி பரிதாப சாவு..! ஓடை வெள்ளத்தில் இழுத்து சென்றார்:

செங்கல்பட்டு மாவட்டம்,  ஓடை நீரில் நீச்சல் தெரியாமல் குளிக்க சென்ற 14 வயது சிறுமி பலியானார். மரப்புதருக்குள் சிக்கியிருந்த சிறுமி உடல் மீட்கப்பட்டன, 2 சிறுமிகள் உயிருடன்…

குப்பைகளை அகற்றும் போது ஆற்றில் அடித்து செல்லப்பட்ட ஜேசிபி..! 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்:

திருப்பத்தூர் மாவட்டத்தில், குப்பைகளை அகற்றும்போது, ஆற்றில் ஜேசிபி அடித்து செல்லப்பட்டன. இதில், 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.  திருப்பத்தூர் மாவட்டம்,ஆம்பூர், நரியம்பட்டில், குடியாத்தம் செல்லும் சாலை…

60 ஆண்டுகளுக்கு பிறகு செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு..! 100 வீடுகளை மூழ்கடித்தது

திருவண்ணாமலை, செய்யாற்றில், 60 ஆண்டுகளுக்கு பிறகு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில், 100 வீடுகள் மூழ்கின.  திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், ஜவ்வாது மலைப்பகுதியில் இரவு முழ்வதும், கனமழை கொட்டி தீர்த்து…

மழை வெள்ள நீரில் மீன்கள் துணி வைத்து பிடித்து மகிழ்ச்சி

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில், மழை வெள்ள நீரில் துள்ளி குதித்த மீன்களை துணியில் வைத்து பிடித்து, அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.      மழை…

வெள்ள மீட்பு பணிக்கு தயார் நிலையில், 75 ஆயிரம் காவலர்கள்: டிஜிபி சைலேந்திர பாபு தகவல்..!

மழை வெள்ளம் மீட்பு பணிக்கு, 75 ஆயிரம் காவலர்கள் தயார் நிலையில் உள்ளதாக, டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள…