பிபிசி-யின் பிரதமர் மோடி ஆவணப்படத் தடைக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு
பிபிசி சேனல் தயாரித்துள்ள 2002ம் ஆண்டு குஜராத் கலவரம் மற்றும் பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தைத் திரையிட மத்திய அரசு விதித்துள்ள தடைக்கு எதிராகத் தொடரப்பட்ட மனுவை…