Parliament

மின்சார சட்டத்திருத்த மசோதவை ஏன் 27 லட்சம் மின் துறை பொறியாளர்கள் எதிர்க்கிறார்கள்? காரணம் என்ன?

மத்தியஅரசு கொண்டு வந்துள்ள மின்சாரச் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, 27 லட்சம் மின்வாரிய பொறியாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மின்சாரச் சட்டம் 62 பிரிவில் மத்திய அரசு…

78% விளம்பரச் செலவு! போதும்பா… கல்வி, சுகாதாரத்தில் கவனம் செலுத்துங்க: நாடாளுமன்றக்குழு அரசுக்கு பரிந்துரை

பெண் குழந்தைகளைக் காப்போம் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 78 சதவீதத்தை விளம்பரத்துக்கு மட்டும் மத்திய அரசுக்கு செலவிட்டள்ளதை மறுபரீசிலனை செய்து இனிமேல் கல்விக்கும், சுகாதாரத்துக்கும் அதிகமாகச் செலவிடுங்கள்…

மாநிலங்களவையிலிருந்து திமுக எம்.பி.க்கள் 6 பேர் உள்பட 19 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்: இடைநீக்கமானோர் யார்?

மாநிலங்களவையை நடத்தவிடாமல் இடையூறு செய்ததையடுத்து திமுகவின் 6 எம்.பி.க்கள், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 7 எம்.பி.க்கள் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் இந்த வாரம் முழுவதும் சஸ்பெண்ட்…

ராகுல் காந்தி அரசியல் ரீதியாக பயனற்றவர்: நாடாளுமன்றத்தை முடக்கக்கூடாது: ஸ்மிருதி இரானி விளாசல்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அரசியல்ரீதியாகப் பயனற்றவராக இருக்கலாம், அதற்காக நாடாளுமன்றத்தின் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளை முடக்கக்கூடாது என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி காட்டமாகத் தெரிவித்தார். மழைக்காலக்…

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: 24 மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டம்..!

வரும் 18ம் தேதி தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசு 24 மசோதாக்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. மத்திய அரசு 25 மசோதாக்களை கிடப்பில் வைத்துள்ளது. குறிப்பாக…

நாடாளுமன்ற வளாகத்தில் போரட்டம், தர்ணா, ஸ்ட்ரைக் கூடாது: மாநிலங்களவை செயலாளர் உத்தரவு

நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம், தர்ணாக்கள், உண்ணாவிரதங்கள், மதரீதியான விழாக்கள் நடத்த தடைவிதிக்கப்படுகிறது என்று மாநிலங்களவைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் சில குறிப்பிட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று…

ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய அரசை, மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது: உச்ச நீதிமன்றம் விளாசல்

ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய அரசையும், மாநில அரசுகளையும் கட்டுப்படுத்தாது. நாடாளுமன்றமும், சட்டப்பேரவைகளும் சம அதிகாரம் கொண்டவை, அவற்றுக்கு ஜிஎஸ்டி தொடர்பாக சட்டம் இயற்ற அதிகாரம் உண்டு…

எமர்ஜென்சி வந்திருக்குமா, சீக்கியர்கள் கொல்லப்பட்டிருப்பார்களா: கேள்விகளால் காங்கிரஸை காலி செய்த பிரதமர் மோடி

காங்கிரஸ் கட்சி மட்டும் தேசத்தில் இல்லாமல் இருந்தால், எமர்ஜென்சி வந்திருக்குமா, சீக்கியர்கள் கொல்லப்பட்டிருப்பார்களா, காஷ்மீரில் இருந்து பண்டிட்கள் வெளியேற்றப்பட்டிருப்பார்களா. ஜனநாயகம் என்பது அவர்களின் கருணையால் கிடைக்கவில்லை என்று…

தமிழ்நாட்டிலும் ஆட்சியைக் கைப்பற்றுவோம் – ராகுல் காந்திக்கு அண்ணாமலை பதிலடி..!

பாஜகவை நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்ததற்கு, புதுச்சேரியைப் போன்று தமிழ்நாட்டிலும் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி அளித்துள்ளார். குடியரசுத்…

மதுராவில் சர்ச்சைக்குரிய இடத்தில் கிருஷ்ணர் கோயில் கட்ட வேண்டும்: நாடாளுமன்றத்தில் 2-வது பாஜக எம்.பி. வலியுறுத்தல்

உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரைவத் தேர்தல் நடக்கும் நிலையில் மதுராவில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் கட்ட வேண்டும் எனக் கோரி பாஜக எம்.பி.ஹர்நாத்…