ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை இன்று நிறைவு! 21 எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக நடத்திய, பாரத் ஜோடோ யாத்திரை இன்று ஸ்ரீநகரில் நிறைவடைகிறது. அங்கு நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க…