murder

சேலம் ஆத்தூரில் இன்று பயங்கரம், தாத்தா-பாட்டி எரித்துக் கொலை, வெறிச்செயலில் ஈடுபட்ட பேரன் கைது

சேலம் மாவட்டம், ஆத்தூரில் இன்று அதிகாலை தாத்தா-பாட்டியை எரித்துக் கொன்று வெறிச் செயலில் ஈடுபட்ட பேரனை கைது செய்தனர். சேலம் மாவட்டம், ஆத்தூர், கொத்தாம்பாடியில் வசிப்பவர் தேசிங்கு,…

மயங்கி விழுந்து இறந்தார்,பேரன் கழுத்தை நெரித்துக் கொன்று நாடகமாடிய தாத்தா கைதானார்

கோவை, சிவானந்தா காலனியில், பேரன் கழுத்தை நெரித்துக் கொன்ற தாத்தா மயங்கி விழுந்ததாக நாடகமாடி கைதானார். கோவை, சிவானந்தா காலனி, அண்ணா புது வீதி பகுதியை சேர்ந்தவர்…

தண்ணீர் கேன் வியாபாரி கொலை, தலைமறைவு நபர்கள் 2 பேர் கைது

சென்னை, டிபி சத்திரம் பகுதியில், தண்ணீர் கேன் வியாபாரியை வெட்டிக் கொன்ற வழக்கில், தலைமறைவான இரண்டு நபர்களை கைது செய்தனர். சென்னை  டிபி சத்திரம் 18வது குறுக்குத்…

பெட்ரோல் திருடியதை தட்டிக்கேட்ட வாலிபர் வெட்டி படுகொலை; நந்தியம்பாக்கம் ரயில் நிலையத்தில் பயங்கரம்

திருவள்ளூர் மாவட்டம், நந்தியம்பாக்கம் ரயில் நிலையம் அருகே பெட்ரோல் திருடியதை தட்டிக்கேட்ட வாலிபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர்,…

சோழவரம் பகுதியில் பயங்கரம், போலீசில் பிடித்து கொடுத்ததால் அதிமுக நிர்வாகி குத்திக்கொலை

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் பகுதியில், போலீசில் பிடித்து கொடுத்ததால், அதிமுக நிர்வாகி, குத்தி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், சோழவரம், ஜனப்பன் சத்திரம்,…

தொட்டிலில் தூங்கிய 3 வயது பெண் குழந்தை மர்ம சாவு; கொலையா என விசாரணை

பொள்ளாச்சியில், தொட்டிலில் தூங்கிய 3 வயது குழந்தை மர்மமான முறையில் இறந்தது. கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனர். பொள்ளாச்சி, ஆனை மலை, தம்பதி மலைவாழ் மக்கள்…

மனைவியை கொன்று எரித்த கொத்தனார்- கள்ளக்காதலி கைது

விருதுநகரில், மனைவியை கொன்று எரித்த கொத்தனார், கள்ளக்காதலியுடன் கைதானார். விருதுநகர், குல்லூர் சந்தையை சேர்ந்தவர் நாகமுத்து (33), இவர் கொத்தனார். இவரின் மனைவி நிர்மலா தேவி (31)….

வாய்தகராறில் கூலி தொழிலாளி கொலை, 3 பேர் கொண்ட கும்பல் கைது

சென்னை, தண்டையார்பேட்டையில், வாய் தகராறில் இரும்பு பைப்பால் அடித்து கூலி தொழிலாளியை கொன்ற 3 பேர் கும்பல் கைதாகி உள்ளனர். சென்னை, தண்டையார் பேட்டை, ஆதி திராவிடர்…

பிரியாணி கடை ஊழியர், மர்மமான முறையில் சாவு; கொலையா என விசாரணை

சென்னை, செங்குன்றம் பகுதியில், பிரியாணி கடை ஊழியர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை, செங்குன்றம், நாரவாரி குப்பம், திருவள்ளூவர்…

திருத்தணியில் இருந்து ஆந்திராவுக்கு கடத்தி பாமக பிரமுகர்- மனைவி கொலை; புத்தூர் அருகே உடல்கள் புதைப்பு

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் இருந்து ஆந்திராவுக்கு கடத்தி பாமக பிரமுகர் மற்றும் அவரது மனைவியை கொலை செய்து புத்தூர் அருகே உடல்களை புதைத்து விட்டனர். 150 சவரன்…