india latestnews

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஓர் ஆண்டில் இல்லாத அளவு குறைந்து: ஆர்பிஐயிடம் தங்கம் இருப்பு தெரியுமா..!

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த ஓர்ஆண்டில் இல்லாத அளவு மே6ம் தேதி முடிந்த வாரத்தில் 177 கோடி டாலர் குறைந்து, 5959.54 கோடி டாலராகக் குறைந்துள்ளது…