ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக பாகிஸ்தானிலா போட்டியிடுவார்? இந்திய அணியின் தோல்வியை கிண்டல் செய்த காங்கிரஸ் நிர்வாகிக்கு பாஜக பதிலடி
டி20 உலகக் கோப்பைப்போட்டியில் இந்திய அணியின் தோல்வியை கிண்டல் செய்து ட்விட் செய்த காங்கிரஸ் கட்சியின் தேசிய ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளருக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. துபாயில் நேற்று…