இந்தியாவுக்கு எதிரான போட்டி: நியூஸிலாந்து அணியில் முக்கிய அதிரடி பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர் விலகல்?
இந்திய அணிக்கு எதிராக வரும் 30ம் தேதி நடக்கும் டி20 உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியின் முக்கிய அதிரடி தொடக்க ஆட்டக்காரர் மார்டின் கப்தில்…