அனைத்து மாநிலங்களும் ஜிஎஸ்டி இழப்பீட்டை நீட்டிக்க கோரினோம்: பிடிஆர் பழனிவேல்ராஜன் பேட்டி
பாஜக ஆளும் மாநிலங்கள் உள்பட அனைத்து மாநிலங்களும் ஜிஎஸ்டி இழப்பீட்டை நீட்டிக்கக் கோரினோம் என்று தமிழக நிதிஅமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். சண்டிகர் நகரில் கடந்த…