சபாநாயகர்-தி.மு.க அரசை கண்டித்து தடையை மீறி போராட்டம் நடத்தி கைதான பழனிசாமி உட்பட 950 பேர் மீது வழக்கு..!
முன்னாள் அமைச்சர் உதயகுமாரை எதிர்கட்சி துணை தலைவராக நியமிக்காத சபா நாயகர் மற்றும் தி.மு.க அரசை கண்டித்து, வள்ளுவர்கோட்டத்தில் தடையை மீறி போராட்டம் நடத்திய முன்னாள் முதல்வரும்,…