டெல்லியில் கொடூரம்: பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட 9 வயது சிறுமியின் பெற்றோரைச் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல்
தலைநகர் டெல்லியின் நங்கல் பகுதியில் 9 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில், சிறுமியின் பெற்றோரைச் சந்தித்து காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி இன்று ஆறுதல் தெரிவித்தார்….