காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்கப்பிரிவு திடீர் ரெய்டு
காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான நேஷனல் ஹெரால்டு நாளேடு அலுவலகம் உள்ளிட்ட 12 இடங்களில் இன்று அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தி வருவதாக பிடிஐ செய்திகள் தெரிவிக்கின்றன….