படிக்கட்டில் தொங்காதே என கூறியதால் மாநகர பேருந்து கண்ணாடி உடைப்பு கல்வீசிய இருவர் தப்பியோட்டம்
சென்னை, காசிமேடு பகுதியில், படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததை கண்டித்த ஆத்திரத்தில், கல்வீசி மாநகர பேருந்து கண்ணாடியை உடைத்து விட்டு தப்பிய இருவரை தேடி வருகின்றனர். சென்னை,…