covid positive

மகாராஷ்டிரா ஆளுநரைத் தொடர்ந்து முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கும் கொரோனா தொற்று

மகாராஷ்டிரா ஆளுநர் கோஷ்யாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் முதல்வரும் சிவசேனா கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரேவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், சிவசேனா கட்சித் தலைவர்…

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கும் கொரோனா தொற்று

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டநிலையில் அவரின் மகளும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்திக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. காங்கிரஸ்…

சென்னை ஐஐடியில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

சென்னை ஐஐடியில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் பலர் வடமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன். நாடு முழுவதும் கொரோனா அதிகரிப்பு எதிரொலி: “மே 8ம் தேதி…

டெல்லி கேபிடல்ஸ் அணிக்குள் புகுந்த கொரோனா: வீரருக்கு தொற்று உறுதி, மற்றவர்கள் தனிஅறையில் அடைப்பு

ஐபிஎல் டி20 தொடரில் பங்கேற்றுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணியின் வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து, மற்ற வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் புதன்கிழமை பஞ்சாப் கிங்ஸ்…

19வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை: இந்திய கேப்டன் உள்பட 4 பேருக்கு கொரோனா; இருவர் தனிமை

மே.இ.தீவுகளில் நடந்து வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் யாஷ் துல் உள்பட 4 வீரர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி…

நாடாளுமன்றத்தில் பணியாற்றும் 400 ஊழியர்களுக்கு கொரோனா: பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக பரிசோதனை

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்பாக, நாடாளுமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 400 ஊழியர்களுக்கு கொரோனா இருந்தது தெரியவந்தது…

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கொரோனா : சூப்பர் ஸ்பிரட்டர் என பாஜக கிண்டல்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால், வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா உறுதி…

பாகிஸ்தான் சென்ற மே.இ.தீவுகள் அணியில் மேலும் 3 வீரர்கள் உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று

பாகிஸ்தானுக்கு பயணம் சென்றுள்ள மே.இ.தீவுகள் அணியில் ஏற்கெனவே 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று இருந்த நிலையில் தற்போது மேலும் 3 வீரர்கள் உள்பட 5 பேருக்கு பாதிப்பு…

தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரம்போசாவுக்கு கொரோனா..!

தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரம்போசாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ஏற்கெனவே இரு தடுப்பூசிகள் செலுத்தியிருப்தால், லேசான அறிகுறிகள் மட்டுமே இருக்கின்றன என்று அரசு…

பாகிஸ்தான் பயணம்: 2 தடுப்பூசி செலுத்தியும் மே.இ.தீவுகள் அணியில் 3 முக்கிய வீரர்கள் கொரோன தொற்றால் பாதிப்பு

பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத்தீவுகள் அணியில் 3 வீரர்களுக்கும், ஒரு ஊழியருக்கும் கொரோன தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மே.இ.தீவுகள் அணியில்…