COVID-19

பரஸ்பர ஒத்துழைப்புதான் உலகம் கொரோனாவிலிருந்து விரைவாக மீள உதவியது: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே பரஸ்பர ஒத்துழைப்புதான் உலகம் கொரோனா பாதிப்பிலிருந்து விரைவாக மீள்வதற்கு உதவியது என்று பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பெருமித்ததோடு தெரிவித்தார். பிரிக்ஸ் (BRICS)…

மகாராஷ்டிரா ஆளுநரைத் தொடர்ந்து முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கும் கொரோனா தொற்று

மகாராஷ்டிரா ஆளுநர் கோஷ்யாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் முதல்வரும் சிவசேனா கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரேவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், சிவசேனா கட்சித் தலைவர்…

சோனியா காந்திக்கு அமலாப்பிரிவு புதிய சம்மன்..!

கொரோனாவில் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி குணமடைந்து வருவதால், புதிய தேதியில் ஆஜராகக் கோரி அமலாக்கப்பிரிவு சம்மன்அனுப்பியுள்ளது. இதன்படி சோனியா காந்தி வரும்…

கொரோவில் பெற்றோரை இழந்த சிறுமியிடம் கடனை செலுத்த எல்ஐசி நெருக்கடி: நிர்மலா சீதாராமன் உதவி

கொரோனாவில் பெற்றோரை இழந்து ஆதரவின்றி இருக்கும் சிறுமியிடம், தந்தைபெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தக் கோரி எல்ஐசி நிர்வாகம் தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பி நெருக்கடி கொடுத்துவந்தது. இதையடுத்து, இந்த…

சீனாவின் ஷாங்காய் நகரில் குறையாத கொரோனா தொற்று; லாக்டவுனில் 2.50 கோடி மக்கள்: உலகளவில் மீண்டும் அதிகரிக்கும் பாதிப்பு

சீனாவின் பொருளாதார நகரான ஷாங்காய் நகரில் கொரோனா தொற்று இன்னும் குறையாமல் இருக்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் 1,606 பேருக்கு தொற்று உறுதியானது, 11,956 பேர் அறிகுறி…

சென்னை ஐஐடியில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

சென்னை ஐஐடியில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் பலர் வடமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன். நாடு முழுவதும் கொரோனா அதிகரிப்பு எதிரொலி: “மே 8ம் தேதி…

அலறவிடும் கொரோனா: சீனாவில் 37.30 கோடி பேர் லாக்டவுனில் தவிப்பு: பல நகரங்களுக்கும் பரவல்

சீனாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஏராளமான நகரங்களில் பரவல் அதிகரித்துள்ளதால், லாக்டவுனில் 37.30 கோடி மக்கள் சிக்கித் தவிக்கிறார்கள். அதிலும் குறிப்பாக வர்த்தக…

சீனாவில் லாக்டவுன் இந்தியாவில் ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பை பாதிக்குமா?

சீனாவில் கடந்த 2020ம் ஆண்டுக்குப்பின் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் அங்கு அமல்படுத்தப்பட்ட லாக்டவுனால் இந்தியாவில் ஸ்மார்ட்போன் உற்பத்தி பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது….

இனம்புரியா பயம், மன அழுத்தத்தால் இளைஞர்கள், பெண்கள் மோசமாக பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களிடையே இனம்புரியா பயம், மனச்சோர்வு, மனஅழுத்தம் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது….

235 நாட்களில் இல்லாத அளவு கொரோனா சிகிச்சையில் இருப்போர் அதிகரிப்பு: தினசரி தொற்றும் 3.50 லட்சத்தை நெருங்கியது

இந்தியாவில் கடந்த 235 நாட்களில் இல்லாத அளவாக கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவில் 3.47 லட்சம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்…