chennai

மழை நீரில் கால் வைத்தபோது, மின்சாரம் தாக்கி பெண் பலி..!

சென்னை, வியாசர்பாடி பகுதியில் மழை நீரில், கால் வைத்தபோது, மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் பலியானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, வியாசர்பாடி, சஞ்சய்…

ஆசிரியர்களை கழிவறையில் வைத்து, பூட்டிய 3 மாணவர்கள் கைது..!

சென்னை, திருவொற்றியூர் பகுதியில் ஆசிரியர்களை கழிவறையில் பூட்டி சென்ற வழக்கில், மூன்று மாணவர்களை கைது செய்து, அவர்களை சீர்த்திருத்தபள்ளிக்கு அனுப்பி வைத்தனர். திருவொற்றியூர் பேருந்து நிலையம் அருகே…

அதிமுக மோதல் வழக்கில் சிபிசிஐடி, டிஎஸ்பி வெங்கடேசன் விசாரணை அதிகாரியாக நியமனம்..!

அதிமுக மோதல் தொடர்பான வழக்கில் சிபிஐடி டிஎஸ்பி வெங்கடேசன் விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார். மேலும், நான்கு இன்ஸ்பெக்டர்களும்  இடம் பெற்றுள்ளனர். அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சினை…

கைகளின் நரம்பை அறுத்துக்கொண்டு நான்காவது மாடியில் இருந்து குதித்த, நிதி நிறுவன மேனேஜர் பலி

சென்னை, தியாகராய நகரில் கைகளின் நரம்பை அறுத்துக்கொண்டு, நான்காவது மாடியில் இருந்து குதித்த, நிதி நிறுவன மேனேஜர் பலியானார்.    கோயம்புத்தூர் மாவட்டம்,  குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்…

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வட மாநில வாலிபரிடம் ரூ.37 லட்சம் பறிமுதல்..!

சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வட மாநில வாலிபரிடம், கணக்கில் வராத 37 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையின்…

தடுப்பு சுவரில் பைக் மோதியதில் 12 வயது சிறுவன் பரிதாப சாவு..!

சென்னை, கிழக்கு கட்ற்கரை சாலையில் தடுப்பு சுவரில் பைக் மோதியதில், தாத்தா கண் எதிரே 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை, நீலாங்கரை, சிவன் கோவில்…

மாடல் அழகியின் விவாகரத்தில், ஓடி ஓடி ஒளியும் பாய்பிரண்ட் துரத்தும் தனிப்படை போலீசார்..!

சென்னை, பூந்தமல்லி பகுதியில் 550 சவரன் நகை ஆட்டைப்போட்ட விவகாரத்தில் கைதாகி சிறையில் இருக்கும் மாடல் அழகியின், பாய்பிரண்ட் போலீசுக்கு பயந்து ஓடி, ஓடி ஒளிகிறார். தனிப்படையோ,…

பைக்குகள் மோதிய தகராறில் தி.மு.க. பிரமுகருக்கு அரிவாள் வெட்டு; போதை ரவுடிகள் இருவர் கைது

சென்னை, எழும்பூர் பகுதியில் பைக்குகள் மோதிய தகராறில், போதையில் இருந்த இரு ரவுடிகள், தி.மு.க பிரமுகரை அரிவாளில் வெட்டினர்.  சென்னை, புதுப்பேட்டை, சைபூல் முல்க் தெருவை சேர்ந்தவர்பிரவீன்குமார்…

ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து, கட்டுக்கட்டாக வெளியில் வந்த பணம்..!

சென்னை, விருகம்பாக்கம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து, கட்டுக்கட்டாக வெளியில் வந்த பணத்தால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை, விருகம்பாக்கம், சின்மயாநகர்,  காளியம்மன் கோயில் தெருவில் ஒரு தேசியமயமாக்கப்பட்ட…

கிக் பாக்சிங்கில் நடந்த விபரீதம்; ஓங்கி ஒரு குத்து விட்டதில் சிகிச்சையில் இருந்த வீரர் சாவு..!

நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்த கிக் பாக்சிங் போட்டியில், ஓங்கி ஒரு குத்து விட்டதில், சிகிச்சையில் இருந்த வீரர் உயிரிழந்தார். சென்னை, நேரு உள் விளையாட்டு…