தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பு! 2 நாட்களில் சவரனுக்கு ரூ.500 உயர்வு: இன்றைய நிலவரம் என்ன?
தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்றும் உயர்ந்துள்ளது. கடந்த இரு நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.496 அதிகரித்துள்ளது.தங்கம் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாயும், சவரனுக்கு…