குஜராத் தேர்தலில் உச்சம்: ரூ.750 கோடிக்கு நகைகள், பணம் பறிமுதல்: தேர்தல் ஆணையம் அதிர்ச்சி
குஜராத்தில் நடந்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை 750 கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்கப்பணம், நகைகள், மற்றும் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்…