ஹோட்டலின் பூட்டு உடைத்து, கல்லா பெட்டியில் பணம் கொள்ளை..!
சென்னை, வளசரவாக்கம் பகுதியில் ஹோட்டலின் பூட்டு உடைக்கப்பட்டு, கல்லா பெட்டியில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். சென்னை, வளசரவாக்கம், ஆற்காடு சாக்லையில் தனியாருக்கு சொந்தமான…