கஞ்சா கடத்துவதாக கூறி மிரட்டல்; போலீசார் போல் நடித்து ரூ.29 லட்சம் வழிப்பறி..!
சென்னை, சேத்துப்பட்டு பகுதியில் கஞ்சா கடத்துவதாக கூறி மிரட்டல் விடுத்து, போலீஸ் போல் நடித்து, 29 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்தனர். சென்னை, எழும்பூர், மாண்டியத் சாலையில் உள்ள…