சூடுபறக்கும் பிஹார் அரசியல்: ஆளுநரைச் சந்திக்கிறார் நிதிஷ் குமார்: ஆர்ஜேடி, பாஜக திடீர் அவசரக் கூட்டம்
பிஹார் அரசியல் சூழல் பரபரப்பை எட்டியுள்ளது. ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஒருபக்கம் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் கூட்டம் நடத்துகிறது. மறுபுறம் எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம்…