BCCI

இந்திய அணியின் தென் ஆப்பிரிக்கா தொடர் உறுதி: வரும் 17ம் தேதி புறப்படுகிறது

தென் ஆப்பிரிக்காவில் ஓமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் இருந்தபோதிலும் இந்திய அணியின் தென் ஆப்பிரிக்கப் பயணம் ரத்து செய்யப்படவில்லை. இந்திய அணி புறப்படுவது மட்டும் ஒருவாரம் தாமதமாகி வரும்…

ஒமிக்ரானை ஒதுக்கிவை: தென் ஆப்பிரிக்க பயணத்துக்கு தயாராகிறது இந்திய அணி: பிசிசிஐ அனுமதிக்க முடிவு

தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் இருந்தாலும், இந்திய கிரிக்கெட் அணியை அந்நாட்டு அனுப்ப இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. பிசிசிஐ ஆண்டு பொதுக்குழுக்…

தென் ஆப்பிரிக்கத் தொடருக்கு இந்திய அணி செல்லுமா? நாளை நடக்கும் பிசிசிஐ ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு..!

தென் ஆப்பிரிக்காவில் கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் அந்நாட்டுப் பயணத்துக்கு இந்திய அணி செல்லுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்பது குறித்து…

தென் ஆப்பிரிக்க பயணத்தை ரத்து செய்யுங்கள்: பிசிசிஐக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. கோரிக்கை

இந்திய அணியின் தென் ஆப்பிரிக்கப் பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. மர்கானி பாரத் ராம் கோரிக்கைவிடுத்துள்ளார்….

இந்திய அணியின் தென் ஆப்பிரிக்க பயணம் ரத்தாகுமா? மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் சூசகம்

தென் ஆப்பிரிக்கத் தொடருக்காக இந்திய அணியை அனுப்புவதற்கு முன், மத்திய அரசுடன் ஆலோசித்து அனுமதி பெற்று பிசிசிஐ செயல்பட வேண்டும் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக்…

இந்திய அணி வீரர்கள் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி சாப்பிடத் தடை: ஹலால் மாமிசத்துக்கு மட்டுமே அனுமதி

இந்திய அணி வீரர்களுக்கு மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி வழங்கப்படாது, ஹலால் செய்யப்பட்ட மாமிசத்துக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று பிசிசிஐ வீரர்களுக்கு வெளியிட்ட உணவுக்குறிப்பில் தெரிவித்துள்ளதாக தகவல்கள்…

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் திராவிட் நியமனம்: ரூ.10 கோடி ஊதியம்

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட்டை அடுத்த 2 ஆண்டுகளுக்கு நியமித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நேற்று அறிவித்துள்ளது. டி20உலகக்…

ஏன் அஸ்வின் தொடர்ந்து ஒதுக்கப்படுகிறார்? விசாரணை நடத்துங்கள்: பிசிசிஐக்கு அழுத்தம் கொடுத்த திலீப் வெங்சர்கார்

இந்திய அணியில் அஸ்வின் தொடர்ந்து ஒதுக்கப்படுவது குறித்து பிசிசிஐ விசாரணை நடத்த வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் திலீப் வெங்சர்க்கார் வலியுறுத்தியுள்ளார். இந்திய அணியில்…

மூத்த வீரர்களை நம்பியதுபோதும்; இளைஞர்களை களமிறக்குங்கள்: பிசிசிஐக்கு கபில் தேவ் ஆலோசனை

இந்திய அணியில் மூத்தவீரர்களை நம்பியதுபோதும் இனிமேல் இளம் வீரர்களைப் பற்றி சிந்திக்கவும், அவர்களை களமிறக்கவும் பிசிசிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன்…

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு முறைப்படி ராகுல் திராவிட் விண்ணப்பம்

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் திராவிட் முறைப்படி விண்ணப்பித்துள்ளார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராகுல் திராவிட் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வருவாரா அல்லது…