arrested

முன் விரோதம் காரணமாக ரவுடியை சரமாரியாக வெட்டிய 11 பேர் கும்பல் கைது..!

சென்னை, தண்டையார் பேட்டை பகுதியில் முன் விரோதம் காரணமாக, ரவுடியை சரமாரியாக வெட்டி கொல்ல முயற்சித்த 11 பேர் கும்பலை, ஒரு மணி நேரத்தில் கைது செய்தனர்….

காணாமல் போனதாக நாடகமாடி கழுத்தை நெரித்து, மனைவி கொலை; கைதான கணவர் திடுக் தகவல்

சென்னை, திருவொற்றியூர் பகுதியில் கழுத்தை நெரித்து, மனைவியை கொலை செய்த கணவன் கணவர் திடுக் வாக்குமூலம். சென்னை, திருவொற்றியூர், பூங்காவனபுரத்தை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மனைவி மைதிலி…

ராஜீவ்காந்தி மருத்துவமனையில், கஞ்சா விற்க வந்தவர் சிக்கினார்..!

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கஞ்சா விற்க வந்த ஆந்திரா வாலிபர் சிக்கினார். கைமாற்றும் முயற்சியின்போது, அவர் பிடிப்பட்டார். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையின் உள்ளே வெள்ளிக்கிழமை அன்று…

லாரியின் ஜி.பி.ஆர்.எஸ் கருவியை பிடுங்கி, 29 டன் ஸ்டீல் காயில் திருட்டு; பாஜக பிரமுகர் உட்பட, நால்வர் கும்பல் கைது

கர்நாடகாவில் இருந்த வந்த லாரியின், ஜி.பி.ஆர்.எஸ் கருவியை பிடுங்கி எறிந்து 29 டன் ஸ்டீல் காயில்களை திருடி, 12 லட்சம் ரூபாய்க்கு விற்ற வழக்கில், பாஜக பிரமுகர்…

டூ வீலர் திருடும் கும்பல் கைது; உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீஸ்..!

சென்னை, கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடும் மூவர் கும்பலை கைது செய்தனர். போலீசார், உடனடியாக நடவடிக்கை எடுத்து, நான்கு இரு சக்கர வாகனங்கள்…

கூல்பார் கடையில் சோதனை; 36 கிலோ குட்கா பறிமுதல்..! பெண் உட்பட மூவர் கைது

சென்னை, மாம்பலம் பகுதியில் கூல்பார் கடையில் சோதனை நடத்திய போலீசார், 36 கிலோ குட்கா பொருளை பறிமுதல் செய்து, பெண் உட்பட மூவரை கைது செய்தனர். சென்னை,…

மீண்டும் காதலிக்க சொல்லி, கல்லூரி மாணவிக்கு கத்தி குத்து; முன்னாள் காதலனுக்கு சிறை

மீண்டும் காதலிக்க சொல்லி, வற்புறுத்தியதை மறுத்த, கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய வழக்கில் முன்னாள் காதலன் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை, மயிலாப்பூர், அம்பேத்கர் பாலம்,ருத்தர் புரத்தை சேர்ந்தவர்…

ஓசியில், சிகரெட் கேட்டு தகராறு; பெட்டிக்கடை பெண்ணை தீயிட்டு, கொல்ல முயற்சித்த நபர் கைது

சென்னை, ஓட்டேரி பகுதியில் ஓசியில், சிகரெட் கேட்டு தராத ஆத்திரத்தில், பெட்டிக்கடை பெண்ணை தீயிட்டு கொளுத்த முயற்சித்த நபரை கைது செய்தனர். சென்னை, ஓட்டேரி, எட்வர்ட் பார்க்…

ஐஐடி விடுதி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை; ஜூஸ் மாஸ்டர் கைது

சென்னை, கிண்டி, ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், ஜூஸ் மாஸ்டர் கைது செய்யப்பட்டார். சென்னை,  கிண்டி, ஐஐடி வளாகத்தில் கடந்த 24ம் தேதி…

வேலைக்கு சேர்ந்த 10 நாளில் கடையில், ரூ.8 லட்சம் திருட்டு; வட மாநில சகோதரர்கள் கைது

சென்னை, பூக்கடை பகுதியில் வேலைக்கு சேர்ந்த 10 நாளில், கடையில், ரூ. 8 லட்சம் திருடிய வட மாநில சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை, பூக்கடை போலீசார்,…