annexation

உக்ரைனின் 15% பகுதிகளை ரஷ்யா இணைத்தது செல்லாது ! புதினுக்கு நேட்டா பதிலடி

உக்ரைனின் 15 சதவீதப் பகுதிகளை ரஷ்யா இணைத்துக்கொண்டதாக அதிபர் விளாதிமிர் புதின் அறிவித்தது சட்டவிரோதம், சட்டப்பூர்வமாகச் செல்லாது என்று நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ளது. ஒருங்கிணைந்த சோவியத் யூனியனில்…