வார்டு பாய் கைது

அலர்ஜிக்கு சிகிச்சைக்கு சென்ற, பெண்ணிடம் சில்மிஷம்; வார்டு பாய் கைது

சென்னை, ராயபுரம் பகுதியில், அலர்ஜிக்கு சிகிச்சைக்கு சென்ற, பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வார்டுபாய் கைது செய்யப்பட்டார். சென்னை, ராயபுரம் பகுதியில்,  தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது. அந்த…