அமெரிக்க பெடரல் வங்கி 4 வது முறையாக வட்டி வீதத்தை உயர்த்தியது: இந்திய சந்தையில் பாதிப்பு ஏற்படுமா?
அமெரிக்காவில் நிலவும் கடுமையான பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, அந்நாட்டு பெடரல் வங்கி 4வது முறையாக கடனுக்கான வட்டி வீதத்தை 75 புள்ளிகள் உயர்த்தியுள்ளது. ஆனால், இந்த முறையோடு…