லாரி டிரைவர்களிடம் கைவரிசை

அப்பாடி தூங்கிட்டாங்க, லாரி டிரைவர்களிடம் கைவரிசை 9 செல்போன்கள் பறிமுதல்

தூங்கிக் கொண்டிருக்கும் லாரி டிரைவர்களிடம் கைவரிசை காட்டிய வாலிபரை கைது செய்து அவரிடம் இருந்து 9 செல்போன்களை பறிமுதல் செய்தனர். சென்னை, புளியந்தோப்பு பகுதியில், இரவு நேரத்தில்…