தொடர்ந்து முன்னேறுவது முக்கியம்; வெங்கடேஷுக்கு பந்துவீசும் திறமை இருக்கு: ரோஹித் சர்மா பேட்டி
இந்த தொடரோடு முடிந்துவிடாமல் அடுத்தடுத்து தொடர்ந்து முன்னேறுவது அவசியம். வெங்கடேஷ்அய்யருக்கு பந்துவீசும்திறமை இருக்கிறது என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார். கொல்கத்தாவில் நேற்று நடந்த…