காவல் நிலையத்துக்குள் புகுந்து மிரட்டல்; பிரபல கவர்ச்சி நடிகை மாயா, மகன் சிறையில் அடைப்பு
சென்னை, விருகம்பாக்கம் காவல் நிலையத்துக்குள் புகுந்து, போலீஸ்காரரை மிரட்டிய வழக்கில், பிரபல கவர்ச்சி நடிகை மாயா மகன் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை, சாலிக்கிராமம், புஷ்பா காலனியை…