மாணவர்கள் பரிதாப பலி

நெல்லையில் இன்று பயங்கரம்: பள்ளிச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பரிதாப பலி

நெல்லை மாநகரத்தில் இன்று, பள்ளிச்சுவர் இடிந்து விழுந்து, மூன்று மாணவர்கள் பரிதாபமாக பலியாகினர், நெல்லை மாநகரம், ஸ்ரீபுரம் டவுன் சாலையில், மாநகராட்சி அலுவலகம் உள்ளது. இங்கு, ஆண்கள்…