கட்டிலில் இருந்த விழுந்தவர் வீட்டுக்குள் தேங்கிய மழை நீரில், பிணமாக கிடந்தவர் மீட்பு..!
சென்னை, மணலி பகுதியில் கட்டிலில் இருந்து விழுந்த ஒப்பந்த தொழிலாளி வீட்டுககுள் தேங்கிய மழை நீரில் பிணமாக கிடந்தார். சென்னை, மணலி, சின்னசேக்காடு, தேவராஜன் தெருவில் வசித்து…