பெருமாள் கோயில் பூட்டு உடைப்பு

கைக்கொடுக்கும் பெருமாளிடமே கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்; 3 அடி கற்சிலையை திருடி சென்றனர்

மதுராந்தகத்தில், கைக்கொடுக்கும் பெருமாள் கோயிலின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் 3 அடி கற்சிலையை திருடி சென்றனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், கீழாமூர் கிராமத்தில், கைக்கொடுக்கும் பெருமாள்…