பிரதமர் மோடி

பிரதமர் மோடிக்குப் பின்னால் ஏதோ சக்தி ஆட்டுவிக்கிறது; யாருக்காக மன்னிப்புக் கோரினார்: மத்திய அரசு மீது ராகுல் காந்தி கேள்வி

3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் மசோதாக்களை எந்தவிதமான விவாதமும் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதன் மூலம் மத்திய அரசு அச்சமடைந்துவிட்டு என்பதைக் காட்டுகிறது தாங்கள் தவறு செய்துவிட்டோம்…

பிரதமர் மோடி ஒருபோதும் மன் கி பாத் நிகழ்ச்சியை அரசியலுக்காக பயன்படுத்தியதில்லை: ஜே.பி.நட்டா புகழாரம்

மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியை பிரதமர் மோடி ஒருபோதும் அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்தியதில்லை என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்தார். பிரதமர் மோடி…

ஓமைக்ரான் பாதிப்புள்ள நாடுகளுக்கு விமான சேவையை நிறுத்துங்கள்: பிரதமர் மோடிக்கு அரவிந்த் கேஜ்ரிவால் வலியுறுத்தல்..!

ஒமைக்ரான் வகை உருமாற்ற கொரோனா வைரஸ் பாதி்க்கப்பட்ட நாடுகளுக்கு விமானச் சேவையை நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். தென்…

ஓமைக்ரான் வைரஸ் அச்சம்: பிரதமர் மோடி இன்று உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை..!

தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓமைக்ரான் கொரோனா வைரஸ் பெரும் அச்சத்தை ஆய்வாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளதையடுத்து, அந்தவைரஸ் குறித்தும், தடுப்பூசி குறித்தும் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று…

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றதன் மூலம் பிரதமர் மோடியின் ஆணவம் தோற்கடிக்கப்பட்டது: லாலுபிரசாத் யாதவ் விமர்சனம்

பிரதமர் மோடி மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றதன் மூலம் அவரின் ஆணவம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம்…

6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து பிரதமர் மோடிக்கு விவசாயிகள் அமைப்பு கடிதம்

மத்திய அமைச்சர் ஆஷிஸ் மிஸ்ராவைக் கைது செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஆதாரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு…

சட்டத்தை அமல்படுத்தும் அமைப்புகளின் நிலைபற்றி ஏன் பிரதமர் மோடி ஏன் பேசவில்லை? ப.சிதம்பரம் கேள்வி

காவல் டிஜிபிக்கள் மாநாட்டில் நாட்டின் சட்டம் ஒழுங்கை அமல்படுத்தும் அமைப்புகளின் நிலைப்பற்றி ஏன் பிரதமர் மோடி பேசவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி…

பிரதமரால் விளக்க முடியவில்லை; மக்கள் புரிந்துகொண்டார்கள்: காங்கிரஸ் தாக்கு

வேளாண் சட்டங்கள், குடியுரிமைத் திருத்தச்சட்டம், பணமதிப்பிழப்பு ஆகியவற்றின் நன்மைகளை பிரதமர் மோடியால் விளக்க முடியாவிட்டாலும் மக்கள் புரிந்துகொண்டார்கள் என்று காங்கிரஸ்கட்சி விமர்சித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த…

அபாரமான அரசியல் திறன்: வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்ற பிரதமர் மோடிக்கு அமித் ஷா புகழாரம்

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்ற பிரதமர் மோடியின் முடிவு அபாரமான அரசியல் திறனைக் காட்டுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர்…

நாடாளுமன்ற விவாதத்தில் அடிக்கடி பிரதமர் மோடி பங்கேற்பாரா? ப.சிதம்பரம் கேள்வி

நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவையிலும் மக்கள் பிரதிநிதிகள் ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்த நேரம் ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் கூறியதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்….