பள்ளிக்கு செல் என சித்தி திட்டியதால், பிளஸ் ஒன் மாணவன் தூக்கிட்டு தற்கொலை..!
சென்னை, திருமுல்லைவாயல் பகுதியில் பள்ளிக்கு போகாததை, சித்தி கண்டித்து திட்டியதால் பிளஸ் ஒன் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சென்னை, திருமுல்லைவாயல், அயப்பாக்கம்,…