துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

உயிருக்கு அச்சுறுத்தல்: நடிகர் சூர்யா வீட்டுக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

உயிருக்கு அச்சுறுத்தல் காரணமாக நடிகர் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்பு மீண்டும் வழங்கப்பட்டன. நடிகர் சூர்யா நடித்து கடந்த ஆண்டு வெளியான ஜெய்பீம் திரைப்படம்…