தமிழ்நாட்டில் ஊரடங்கு

தமிழ்நாட்டில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு: 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறப்பு

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் 7 நாட்கள் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:“ஊரடங்கு…