டெல்லி

டெல்லி மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி: பழைய டீசல், பெட்ரோல் கார்களை பேட்டரி காராக மாற்றலாம்..!

டெல்லியில் நிலவும் காற்று மாசைக் குறைக்கும் வகையில் டெல்லி மக்கள் தங்களின் பழைய டீசல், பெட்ரோல் கார்களை கொடுத்துவிட்டு, புதிய எலெக்ட்ரிக் கார்களை பெறும் எக்சேஞ்ச் வசதி…

ஒட்டுமொத்த டெல்லி நகரையும் கழுத்தை நெறித்துவிட்டு இப்போது நகருக்குள் வந்து போராட்டமா?: விவசாயிகள் அமைப்பிடம் உச்ச நீதிமன்றம் காட்டம்

ஒட்டுமொத்த டெல்லி நகரையும் கழுத்தைநெறித்துவிட்டு, இப்போது நகருக்குள் வந்து போராட்டம் நடத்த அனுமதி கேட்கிறீர்கள் என்று விவசாயிகள் சங்க அமைப்பினர் மீது உச்ச நீதிமன்றம் கடும் காட்டமாகக்…

2020ம் ஆண்டில் டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 25 % குறைந்தது: என்சிஆர்பி தகவல்

கொரோனா வைரஸ், லாக்டவுன் கட்டுப்பாடுகளால் தலைநகர் டெல்லியில் 2019ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2020ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 25 சதவீதம் குறைந்துள்ளது என தேசிய குற்ற…

129 ஆப்கான் ஆப்கானிய பயணிகளுடன் காபூலில் இருந்து சிறப்பு ஏர் இந்தியா விமானம் டெல்லி வந்தது

ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூல் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் தலிபான் தீவிரவாதிகள் கட்டுபாட்டில் சென்றுவிட்டதால் அங்கு நிலைமை மிகமோசமாகியுள்ளது. இதனால், அங்கிருந்து 129 ஆப்கான் பயணிகளுடன் சிறப்பு ஏர்…

குழந்தைகளில் 45% பேருக்கு இரட்டை இலக்க எண் தெரியவில்லை: டெல்லியில் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி

தலைநகர் டெல்லியில் தெற்கு மற்றும் தென் கிழக்குப் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் குழந்தைகளில் 45 சதவீதம் பேருக்கு இரட்டை இலக்க எண் (2 டிஜிட் நம்பர்)…

ராகுல் காந்தி மீது எப்ஐஆர் பதிவு செய்யக் கோரி வழக்கு: டெல்லி உயர் நீதிமன்றத்தில் ட்விட்டர் நிறுவனம் பதில்

டெல்லியில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரி…

டெல்லியில் லாக்டவுனை தளர்த்தியும் வரவில்லை: கிராமத்தில் முடங்கிய தொழிலாளர்கள்

டெல்லியில் லாக்டவுன் படிப்படியாக தளர்த்தப்பட தொடங்கிய பிறகும், லாக்டவுன் சமயத்தில் சொந்த கிராமத்துக்கு சென்ற 65 சதவீத தொழிலாளர்கள் இன்னும் பணிக்கு திரும்பவில்லை வாஜிபூர் தொழிற்சாலை உரிமையாளர்கள்…

லாக்டவுன் சோகம்: 8 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் டெல்லியிலிருந்து வெளியேறினார்

டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்ட ஊரடங்கை சமாளிக்க முடியாமல், இது வரை 8 லட்சத்துக்கும் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள்…

டெல்லியில் இருந்து ஹாங்காங் பயணம் – 47 பேருக்கு கொரோனா உறுதி

டெல்லியில் இருந்து ஹாங்காங் சென்ற விமானத்தில் 47 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த 4ம் தேதி டெல்லியில்…

தினசரி 25000 பேர் கொரோனா பாதிப்பு: ஊரடங்கை சமாளிக்க சரக்கு வாங்க குவிந்த டெல்லி குடிமகன்கள்

டெல்லியில் இன்று இரவு முதல் ஒரு வாரம் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், குடிமகன்கள் மதுக் கடைகளில் கூட்டம் கூட்டமாக வரிசையில் நின்று மதுவாங்கி வருகிறார்கள். கொரோனா…