சென்னை

நண்பர் வீட்டில் சிலிண்டர் திருட்டு; பெயிண்டர் கைது

சென்னை, வியாசர்பாடி பகுதியில் நண்பர் வீட்டில் சிலிண்டர் திருடிய, பெயிண்டர் கைது செய்யப்பட்டார். சென்னை, வியாசர்பாடி, தேசிகானந்தபுரம், முதல் தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரின் மனைவி விமலா…

பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை; கைதான நால்வரை காவலில் எடுக்க முடிவு..!

சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் பாஜக நிர்வாகி வெட்டிக்கொன்ற வழக்கில், கைதாகி சிறையில் இருக்கும் நால்வரை, காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு அளிக்க உள்ளனர். சென்னை, கீழ்ப்பாக்கம் பகுதியை…

தூங்குவதற்கு இடம் பிடிக்க தகராறு; வாலிபருக்கு தலையில் வெட்டு..!

சென்னை, கோயம்பேட்டில் தூங்குவதற்கு இடம் பிடிக்கும் தகராறில், வாலிபரை தலையில் வெட்டிய, சக தொழிலாளி கைது செய்யப்பட்டார். சென்னை, கோயம்பேடு பணிமனையில், அரசு மற்றும் தனியார் பஸ்களை  சுத்தம்…

ஏரியில் சேற்றில் சிக்கிய கூலித்தொழிலாளி பலி..!

சென்னை, மணலி அருகே ஏரியில் குளித்த போது சேற்றில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். சென்னை, மணலி அருகே சடையங் குப்பத்தை சேர்ந்தவர் அருண்(47), கூலித்தொழிலாளி. இவரது மனைவி…

மாடியில் இருந்து தவறி விழுந்த, வாலிபர் பரிதாப சாவு..!

சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் மாடியில் இருந்து தவறி விழுந்த, வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை, திருவல்லிக்கேணி, பார்டர் தோட்டத்தை சேர்ந்தவர் தமிழ் செல்வன்(34). இவர், அந்த பகுதியில்…

கொன்று புதைக்கப்பட்ட முதியவர்; சடலம் தோண்டி எடுப்பு..!

சென்னை, வளசரவாக்கம் பகுதியில் சொத்துக்காக கொன்று புதைக்கப்பட்ட சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. அங்கேயே, பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, தலைமறைவாக உள்ள மகனை தேடி வருகின்றனர். சென்னை,…

குவாரி கல்குட்டையில் குளிக்க சென்ற, 7ம் வகுப்பு மாணவர்கள் இருவர் பலி..!

சென்னை, கீழ்க்கட்டளை பகுதியில் குவாரி கல் குட்டையில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி, 7ம் வகுப்பு மாணவர்கள் இரண்டு பேர் பலியாகினர். சென்னை, பல்லாவரம், கீழ் கட்டளை…

நள்ளிரவில் வீராங்கனையை விரட்டிய ஆசாமி காவலன்; செயலியை அழைத்தும் உதவிக்கு வராத போலீஸ்..!

நள்ளிரவில், வீராங்கணை ஒருவரை பைக்கில் வந்த ஆசாமி விரட்டியுள்ளார். காவலன் செயலியை அழைத்தும், போலீசார் உதவிக்கு வரவில்லை என அவர் டிவிட்டரில் பதிவிட்டார். சென்னையைச் சேர்ந்த பிரபல…

சென்னையில் வாகன விபத்தில், இரண்டு பேர் பரிதாப பலி..!

சென்னையில் நடந்த வாகன விபத்தில், இரண்டு பேர் பலியாகினர்.   சென்னை, திருவான்மியூர், அண்ணா தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (42). இவர் தனது இரு சக்கர வாகனத்தில்,…

ரத்தக்காயங்களுடன், வாலிபர் பிணம்; கொல்லப்பட்டாரா என விசாரணை..!

சென்னை, பெரும்பாக்கம் பகுதியில் ரத்தக்காயங்களுடன், வாலிபர் பிணம் கண்டெடுகப்பட்டது. அவர், கொல்லப்பட்டாரா என விசாரணை நடந்து வருகிறது. சென்னை, பெரும்பாக்கம்,  வனத்துறை குடியிருப்பு பவானி அம்மன் கோவில்…