விஷால் வீட்டில் கல் வீச்சு; 4 பேரிடம் விசாரணை; போதையில் தவறு நடந்ததாக வாக்குமூலம்..!
சென்னை, அண்ணா நகர் பகுதியில் நடிகர் விஷால் வீட்டில், கல் வீசிய சம்பவம் தொடர்பாக நான்கு பேரை பிடித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். போதையில் தவறுதலாக நடந்ததாக தெரிவித்தனர்….