கனமழை

தஞ்சையில் இன்று காலை சுவர் இடிந்து விழுந்து சிறுவன் பலி..! 4பேர் உயிர் தப்பினர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில், இன்று அதிகாலையில், சுவர் இடிந்து விழுந்து சிறுவன் பரிதாபமாக பலியானார். 4பேர் உயிர் தப்பினர். தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர், புதுப்பட்டி, சின்ன முத்தாண்டி பட்டியை…

தொடர் கனமழையால் சோகம்: வீடு இடிந்து பெண் பரிதாப சாவு

தருமபுரி மாவட்டத்தில், பாலக்கோடு பகுதியில், தொடர் கனமழை காரணமாக வீடு இடிந்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு கொண்ட சாமன அள்ளி பகுதியை சேர்ந்தவர்…

வேலூர் அருகே இன்று காலை கனமழையில், வீடு இடிந்து சோகம்..! 5 பெண்கள், 4 குழந்தைகள் பலி:

வேலூர் மாவட்டத்தில், தொடர் கனமழை காரணமாக, வீடு இடிந்து விழுந்ததில், 5 பெண்கள், 4 குழந்தைகள் பரிதாபமாக பலியாகினர். வேலூர் மாவட்டம், பேராணம்பட்டு, ஏரிக்குத்தி, கொட்டாற்றங்கரையில் ஓரம் முஸ்லீம்…

சென்னையில் தொடரும் கனமழை: விமானங்கள் வருகை மாலை வரை ரத்து

சென்னையில் நேற்று மாலை முதல் பெய்துவரும் கனமழை மற்றும் காற்றுகாரணமாக சென்னைக்கு விமானங்கள் வருகை மாலை வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலையம் அறித்துள்ளது. தென்மேற்கு…

50 ஆண்டு பழமையான வீடு இடிந்து விழுந்து ஒருவர் பலி:

சென்னை, ராயபுரம் பகுதியில் விடிய விடிய பெய்த கனமழையால், 50 ஆண்டு பழமையான வீடு இடிந்து விழுந்து ஒருவர் பலியானார். சென்னை, ராயபுரம், ஸ்டான்லி மருத்துவமனை அருகில்…

திருத்தணியில் தொடர் கனமழை 50 ஆண்டு புளியமரம் சாய்ந்தது:

திருத்தணியில், தொடர் கன மழை காரணமாக சாலையில் இருந்த 50 ஆண்டு கால புளியமரம் அடியோடு சாய்ந்தது. அதை தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி…

சூறைக்காற்றுடன் கூடிய கனமழை, பொள்ளாச்சியில் மரங்கள் விழுந்ததில் 12 வீடுகள் முற்றிலும் சேதம்

பொள்ளாச்சியில், சூறைக் காற்றுடன் கூடிய கனமழையால் மரங்கள் முறிந்து விழுந்ததில் 12 வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்தன. மேற்கு தொடர்ச்சி மலைகளில் டவ்டே புயல் காரணமாக சூறைக்…

தேனி பகுதியில் கொட்டி தீர்க்கும் கனமழை – அணை நிரம்பி வெள்ளம்

தேனி பகுதியில் தற்போது மழை கொட்டி தீர்ப்பதால், அணை நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னதாகவே,…

இடியுடன் கொட்டி தீர்க்கும் கனமழை – நெல்லை மக்கள் மகிழ்ச்சி

நெல்லை பகுதியில் இடியுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால், பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடை காலம் துவங்குவதற்கு முன்பே, வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் வீட்டில்…