இஎம்ஐ அதிகரிக்கும்! எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ், ஹெச்டிஎப்சி வட்டி வீதம் அதிகரிப்பு..!
ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் வீதத்தை உயர்த்தியதைத் தொடர்ந்து, எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ், ஹெச்டிஎப்சி வங்கிகள் கடனுக்கான வட்டியை உயர்த்தியுள்ளன. இதனால் வீட்டுக்கடன், வாகனக் கடன், தனிநபர்…