உச்ச நீதிமன்றம்

சுழன்றடிக்கும் 3-வது அலை: உச்ச நீதிமன்ற ஊழியர்களில் 5 % பேருக்கு கொரோனா தொற்று: 4 நீதிபதிகளும் பாதிப்பு

உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 5 சதவீதம் பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர், 32 நீதிபதிகளில் 4 பேர் கொரோனா தொற்றால் பாதி்க்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில்…

கொரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து விரிவான விளம்பரம் செய்யாவிட்டால் மக்களுக்கு எப்படி தெரியும்: மாநிலங்களைச் சாடிய உச்ச நீதிமன்றம்

கொரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவது குறித்து மாநில அரசுகள் விரிவான விளம்பரங்களை வெளியிடாவிட்டால், சாமானிய மக்களுக்கு எவ்வாறு தெரியும் என்று மாநிலங்களை உச்ச நீதிமன்றம் சாடியது….

குஜராத் கலவர வழக்கு: ஜாகியா ஜாஃப்ரி மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தை விசாரித்த சிறப்பு விசாரணைக் குழு, பிரதமர் மோடி உள்ளிட்ட 59 பேருக்குத் தொடர்பில்லை என விடுவித்தது. இதை எதிர்த்து முன்னாள்…

கோவிஷீல்ட் இரு டோஸ்களுக்கு இடையே 84 நாட்கள் இடைவெளி தனிநபர் உரிமைக்கு எதிரானது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

கோவிஷீல்ட் தடுப்பூசியில் இரு டோஸ்களுக்கு இடையே 84 நாட்கள் இடைவெளி இருப்பது என்பது தனிநபர்கள் தங்களை சிறந்தமுறையில் கொரோனவுக்கு எதிராக பாதுகாத்துக்கொள்ளும் உரிைமக்கு எதிரானது என்று உச்ச…

டெல்லி காற்று மாசுக்கு பாகிஸ்தான் தொழிற்சாலைகள்தான் காரணம்: உச்ச நீதிமன்றத்தில் உ.பி. அரசு வாதம்

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுக்கு பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலைகள்தான் காரணம் என்று உ.பி. அரசு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். டெல்லியில் அதிகரித்துவரும் காற்று மாசைக் குறைக்க…

அதிகரிக்கும் காற்றுமாசு; டெல்லி – என்சிஆர் பகுதிகளில் மீண்டும் கட்டுமானப் பணிகளுக்குத் தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு..!

காற்றின் தரம் மிகவும் குறைந்துவருவதைக் கருத்தில் கொண்ட உச்ச நீதிமன்றம், டெல்லி மர்றும் தேசிய தலைநகர் மண்டலம் (என்சிஆர்) பகுதிகளில் கட்டுமானப்பணிகளை செய்வதற்கு தடை செய்து உத்தரவிட்டுள்ளது….

போலி-வெறுப்புச் செய்திகளை பரப்பும் விவகாரம்: ட்விட்டருக்கு எதிராக மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சமூக ஊடகங்களான டிவிட்டரில் வெறுப்புச் செய்திகள், போலிச் செய்திகள், தேசத்துரோக வாசகங்கள் பரப்புவதைத் தடை செய்ய வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனு…

ஆடைக்குமேல் தொடுவது பாலியல் சீண்டல் இல்லை: மும்பை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

ஒரு சிறுமியை அவர் அணிந்திருக்கும் ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் சீண்டல் என்று கருத முடியாது, குற்றம்சாட்டப்பட்டவருக்கும், பாதிக்கப்பட்டவருக்கும் இடையே உடல்ரீதியான தொடர்பு இல்லாதவரை அது போக்ஸோ…

சிபிஐ, அமலாக்கப்பிரிவு இயக்குநர்களுக்கு பதவிநீட்டிப்பு அவசரச்சட்டம்: உச்ச நீதிமன்றத்தில் மஹுவா மொய்த்ரா மனு

சிபிஐ, அமலாக்கப்பிரிவு இயக்குநர்களுக்கான பதவிக்காலத்தை 5 ஆண்டுகள் நீட்டித்து மத்திய அரசு பிறப்பித்த அவசரச்சட்டத்தை எதிர்த்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மஹூவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில்…

6 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்? உச்ச நீதிமன்றம் தலையிட்டால்தான் காற்று மாசைக் குறைக்க நடவடிக்கையா? கேஜ்ரிவாலுக்கு கவுதம் கம்பீர் கேள்வி

கடந்த 6 ஆண்டுகளாக டெல்லியில்ஆட்சியி்ல் இருந்த ஆம் ஆத்மி கட்சியும், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும் காற்று மாசைக் குறைக்க என்ன நடவடிக்கை எடுத்தனர். உச்ச நீதிமன்றம் தலையிட்டதால்தான்…